மேலும் செய்திகள்
ஓமந்துாராரில் 10 ஆண்டில் 25,500 இதய சிகிச்சை
28-Sep-2024
தகவல் சுரங்கம்உலக இதய தினம்உடலின் முக்கிய உறுப்பு இதயம். ஒரு நாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் முறை துடிக்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறது. இதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்.,29ல் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிய உணவுப்பழக்கம்,உடற்பயிற்சியின்மை, மது, புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நீரிழிவு, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய பாதிப்பு ஏற்படுகிறது. தினசரிஉடற்பயிற்சி, சரிவிகித உணவு, போதிய துாக்கம் உள்ளிட்டவை இதய பாதுகாப்புக்கு உதவும்.
28-Sep-2024