உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உயரமான ஏரி

தகவல் சுரங்கம் : உயரமான ஏரி

தகவல் சுரங்கம்உயரமான ஏரிஉலகில் உயரமான இடத்தில் உள்ள ஏரி 'ஓஜோஸ் டெல் சலடோ'. இது சிலி, அர்ஜென்டினா எல்லையில் ஆன்டிஸ் மலைத்தொடரில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 22,615 அடி உயரத்தில் உள்ளது. இந்த ஏரியின் விட்டம் 330 அடி மட்டுமே. இதன் வெப்பநிலை குறைந்தபட்சம் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ். அதிகபட்சம்18 டிகிரி செல்சியஸ். மேலும் இங்கு ஒரு எரிமலை ஒன்று செயல்படுகிறது. இது உலகின் உயரமான இடத்தில் செயல்பாட்டில் உள்ள எரிமலை எனவும் அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ