உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : ஆப்ரிக்க வம்சாவளியினர் தினம்

தகவல் சுரங்கம் : ஆப்ரிக்க வம்சாவளியினர் தினம்

தகவல் சுரங்கம் ஆப்ரிக்க வம்சாவளியினர் தினம்உலகில் ஆப்ரிக்க மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களுக்கு எதிரான இனவெறியை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 31ல் ஆப்ரிக்க வம்சாவளியினருக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப் படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் ஆப்ரிக்க வம்சாவளியினர் வாழ்கின்றனர். இதில் அதிகமாக பிரேசிலில் 9 கோடி பேர், அடுத்து அமெரிக்காவில் 5 கோடி பேர், ஹைதியில் 1 கோடி பேர் வாழ்கின்றனர். 'ஆப்ரிக்க வம்சாவளியினரின் மனித உரிமைகளை விரிவுபடுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை