உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அமைதி, சிவப்பு பாண்டா தினம்

தகவல் சுரங்கம் : அமைதி, சிவப்பு பாண்டா தினம்

தகவல் சுரங்கம்அமைதி, சிவப்பு பாண்டா தினம்அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. போர், வன்முறைகளை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப்.21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியில் முதலீடு - ஒவ்வொருவருக்கும், எங்கெங்கும், ஒவ்வொரு நாளும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. * இந்தியா, சீனா, பூடான் உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு பாண்டாக்கள் வாழ்கின்றன. இவை 20 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி செப்.21ல் உலக சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை