உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலக நிமோனியா தினம்

தகவல் சுரங்கம்: உலக நிமோனியா தினம்

தகவல் சுரங்கம்உலக நிமோனியா தினம்பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் அழற்சி, தொற்று 'நிமோனியா' என அழைக்கப்படுகிறது.இது சாதாரண பாதிப்பாகவோ, உயிரிழப்பை ஏற்படுத்தும் தீவிர பாதிப்பாகவோ இருக்கும். நிமோனியா பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 12ல் உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள், முதியோர், காற்றுமாசு பகுதிகளில் வசிப்போரை அதிகமாக பாதிக்கிறது. நுரையீரலை பாதித்து சுவாச பாதிப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், வியர்வை, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இதன் அறிகுறி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ