உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச கூட்டுறவு தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச கூட்டுறவு தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச கூட்டுறவு தினம்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் 28 கோடி பேருக்கு வேலை அளிக்கிறது. 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. உலக மக்கள்தொகையில் 12% பேர் இதில் உள்ளனர். ஐ.நா., சார்பில் ஜூலை முதல் சனி (ஜூலை 5ல்) சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'கூட்டுறவு: சிறந்த உலகத்துக்கான உள்ளடக்கிய, நிலையான தீர்வுகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1761ல் ஸ்காட்லாந்தில் அறிமுகமானது. 1844ல் இங்கிலாந்தில் பருத்தி மில்லில் பணியாற்றிய 28 பேர் இணைந்து, முதல் நவீன கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !