உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தேசிய தடுப்பூசி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய தடுப்பூசி தினம்

தகவல் சுரங்கம்தேசிய தடுப்பூசி தினம்காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் 1995 மார்ச் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை