உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்

தகவல் சுரங்கம் : அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்

தகவல் சுரங்கம்அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் பங்கு, பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ. 10ல் உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம்பிக்கை, மாற்றம் & நாளை : 2050க்கு தேவையான அறிவியல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அறிவியலின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். அறிவியல் - சமூகத்துக்கு இடையே தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை