உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் /  தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்

 தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்

 தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம் ↓ஹாக்கியில் 1000 கோல் அடித்து சாதித்த இந்திய வீரர் தயான் சந்த்-ஐ கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. விளையாட்டு மீதான ஆர்வத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே இதன் நோக்கம்.  ↓அணுவை சரியான நோக்கங்களுக்கு மட்டும் பயன் படுத்துதல், அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா, சார்பில் ஆக.29ல் உலக அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை