தகவல் சுரங்கம் : அலுமினிய உற்பத்தி எங்கு அதிகம்
தகவல் சுரங்கம்அலுமினிய உற்பத்தி எங்கு அதிகம்அலுமினியம் ஒரு வேதியியல் தனிமம். இதன் அணு எண் 13. பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. 'பாக்ஸைட்' தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப் படுகிறது. உலகில் முதன்முதலாக களி மண்ணில் இருந்து அலுமினிய தாதுவை பிரித்தெடுக்கும் வழிமுறையை கண்டறிந்தவர் அமெரிக்காவின் சார்லஸ் ஹால். உலகில் அலுமினிய உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்தியாவில் அதிகளவில் அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகார்தலாவில் நடக்கிறது.