மேலும் செய்திகள்
6 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் சேகரிப்பு
09-Oct-2024
தகவல் சுரங்கம்உலக பனிச்சிறுத்தைகள் தினம்பனிப்பிரதேசங்களில் வாழும் பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி 2014 முதல் அக். 23ல் சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, நேபாளம் பூடான், சீனா, பாகிஸ்தான், ஆப்கன் உள்ளிட்ட மத்திய, தெற்கு ஆசிய நாடுகளின் மலைப்பகுதிகளில் பனிச்சிறுத்தை வாழ்கின்றன. இதன் உயரம் 55 - 65 செ.மீ., நீளம் 90 - 115 செ.மீ., உலகில் இதன் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் உள்ளது. இந்தியாவில் லடாக், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகன்ட், சிக்கிம் அருணாச்சலில் 400 - 500 பனிச்சிறுத்தைகள் உள்ளன.
09-Oct-2024