மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக மருந்தாளுனர் தினம்
25-Sep-2024
தகவல் சுரங்கம்உலக சுற்றுலா தினம்வாழ்க்கையில் பயணங்கள் தான் சுவாரஸ்யமானவை, என்றும் மனதில் நிலைத்திருப்பவை. அதிலும் சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிக்குரியது. நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா பங்கு வகிக்கிறது. உலகில் 10ல் ஒருவருக்கு இத்துறை வேலை அளிக்கிறது. வாழ்வாதாரமாகவிளங்குகிறது. இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா,. சார்பில் செப். 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 'சுற்றுலாமற்றும் அமைதி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
25-Sep-2024