மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் நீளமான இயற்கை குகை
04-Jul-2025
தகவல் சுரங்கம்மனிதர்கள் ஏறாத மலைஉலகில் அதிகளவில் மலை பரப்பளவை கொண்ட நாடு பூடான். இதன் மொத்த நிலப்பரப்பில் 98.8 சதவீதம் மலைகளே (இமயமலை தொடர்) உள்ளன. பூடானின் உயரமான மலை 'கங்கார் பியூன்சம்'. இதன் உயரம் சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 24,839 அடி. இது மலையேற்ற வீரர்கள் ஏறாத உலகின் உயரமான மலை. 1983ல் இதில் மலையேற்றத்துக்கு பூடான் அனுமதி வழங்கியது. நான்கு வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின் 1994ல் 19,500 அடிக்கு மேல் ஏறுவதற்கு அனுமதி மறுத்த அந்நாடு, பின் 2003ல் இருந்து மலை ஏறுவதற்கு முழுவதும் தடை விதித்தது.
04-Jul-2025