உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : ஊழல் எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : ஊழல் எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம்ஊழல் எதிர்ப்பு தினம்சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஊழல் பாதிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய காரணமாகிறது. ஊழலின் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் டிச. 9ல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றுபடுதல்; நாளைய ஒருமைப்பாட்டை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்'. ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி