மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்:பாதுகாப்பான சாலை போக்குவரத்து
16-Nov-2025
தகவல் சுரங்கம்கொடி, விமான போக்குவரத்து தினம்இந்தியாவை பாதுகாக்கும் நம் முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. * உலகில் விரைவான போக்குவரத்தில் விமானத்துறை முன்னணியில் உள்ளது. உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரித்தல், பாதுகாப்பான விமான பயணத்தை வலியுறுத்தி டிச., 7ல் சர்வதேச விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது.
16-Nov-2025