உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : கோவா விடுதலை தினம்

தகவல் சுரங்கம் : கோவா விடுதலை தினம்

தகவல் சுரங்கம்கோவா விடுதலை தினம்இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கோவா போர்ச்சுகீசியர்களின் ஆட்சியில் இருந்தது. பின் 1961 டிச. 19ல் 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் போர் நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இத்தினம் 'கோவா விடுதலை தினம்' என கடைபிடிக்கப்படுகிறது. கோவா மாநிலத்தின் பரப்பளவு 3702 கி.மீ. 2011 அடிப்படையில் மக்கள்தொகை 14.58 லட்சம். கல்வியறிவு சதவீதம் 88.70. இதன் தலைநகரம் பானாஜி. வடக்கு கோவா, தெற்கு கோவா என இரு மாவட்டம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி