உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக ஹலோ, டிவி தினம்

தகவல் சுரங்கம் : உலக ஹலோ, டிவி தினம்

தகவல் சுரங்கம்உலக ஹலோ, 'டிவி' தினம்* எகிப்து - இஸ்ரேல் இடையே 1973ல் ஏற்பட்ட சண்டை முடிந்த நவ. 21ல் உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அமைதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். 'ஹலா', 'ஹொலா' என்ற ஜெர்மன் மொழி வார்த்தையில் இருந்து 'ஹலோ' வந்துள்ளது. இதற்கு தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் என அர்த்தம். * உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஐ.நா., சார்பில் நவ., 21ல் உலக 'டிவி' தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய 'டிவி'யில் இணையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி