மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : சர்வதேச சிறுகோள் தினம்
30-Jun-2025
தகவல் சுரங்கம்சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்* சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 17ல் சர்வதேச நீதி தினம் கடைபிடிக்கப் படுகிறது. 123 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. * நேருக்கு நேர் பேசும் போது முகபாவனையை அறிய முடியும். அதுபோல இணையத்தில் 'சாட்டிங்' செய்யும் போது உணர்வு, தகவல், தேவை, துன்பம், மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக 'எமோஜி' குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 17ல் உலக 'எமோஜி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.
30-Jun-2025