உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச உருளைக்கிழங்கு தினம்பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. 16ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவுக்கும், பின் உலகளவில் பரவியது. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்துகின்றனர். 2030ல் இதன் உற்பத்தி 75 கோடி டன் என்ற இலக்கை தொடும். இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மே 30ல் சர்வதேச உருளைக்கிழங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வரலாற்றை வடிவமைத்தல்; எதிர்காலத்துக்கு உணவளித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை