உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : நீளமான எல்லைகள்

தகவல் சுரங்கம் : நீளமான எல்லைகள்

தகவல் சுரங்கம்நீளமான எல்லைகள்உலகில் இரு நாடுகளுக்கு இடையேயான நிலப்பகுதி எல்லையில், அதிக துாரத்தை பகிர்ந்து கொள்வது அமெரிக்கா - கனடா. இதன் துாரம் 8891 கி.மீ. இப்பட்டியலில் இரண்டாவதாக ரஷ்யா - கஜகஸ்தான் (7644 கி.மீ.,) உள்ளது. மூன்றாவதாக அர்ஜென்டினா - சிலி (5308 கி.மீ.,), நான்காவதாக சீனா - மங்கோலியா (4630 கி.மீ.,), ஐந்தாவதாக இந்தியா - வங்கதேசம் (4142 கி.மீ.,) உள்ளது. அதே போல மற்ற நாடுகளுடன் நீண்டதுார எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு ரஷ்யா. இது மொத்தம் 22,400 கி.மீ., துார எல்லையை தன் அண்டை நாடுகளுடன் பகிர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ