உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்

தகவல் சுரங்கம்: தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்

தகவல் சுரங்கம்தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி டிச., 14ல் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது. நவீன உலகில் எரிசக்தியே பிரதானமாக உள்ளது. இன்றைய நவீன உலகில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் எரிசக்தி மூலமே இயங்குகிறது. இது புதுப்பிக்க இயலாதவை. நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் குறைந்து வருகின்றன. இவை இன்று போலவே எதிர்காலத்திலும் கிடைக்கும் என கூற முடியாது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் எரிசக்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ