உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:தேசிய புவியியல் தினம்

தகவல் சுரங்கம்:தேசிய புவியியல் தினம்

தேசிய புவியியல் தினம்உலகில் அறிவியல், புவியியல், தொல்லியல், உலக கலாசாரம், வரலாறு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, அதன் வளர்ச்சிக்கு உதவும் பணியில் அமெரிக்க தேசிய புவியியல் அமைப்பு ஈடுபடுகிறது. இது 1888 ஜன. 27ல் வாஷிங்டனில் தொடங்கப்பட்டது. இதன் கிளைகள் உலக நாடுகளில் உள்ளன. இந்த அமைப்பின் கீழ் 'டிவி', மாத இதழ் தொடங்கப்பட்டன. இவை இத்துறை தொடர்பான தகவல்களை உலகளவில் கொண்டு சேர்க்கிறது. இதை அங்கீகரிக்கும் விதமாக ஜன. 27ல் தேசிய புவியியல் தினம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை