மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பென்குயின், மலேரியா தினம்
25-Apr-2025
தகவல் சுரங்கம் : உலக புத்தக தினம்
23-Apr-2025
தகவல் சுரங்கம்செஞ்சிலுவை சங்க தினம்* உலகில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களின் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8, உலக செஞ்சிலுவை சங்க தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த அமைப்புக்கு 1917, 1944, 1963 என 3 முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. * இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) பலியானோருக்கு நினைவஞ்சலி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் தினம் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.
25-Apr-2025
23-Apr-2025