உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக அமைதிக்கு அறிவியல்

தகவல் சுரங்கம் : உலக அமைதிக்கு அறிவியல்

தகவல் சுரங்கம்உலக அமைதிக்கு அறிவியல்நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் பங்கு, பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ. 10ல் உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'முன்னணியில் இளைஞர்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அறிவியலின் பலனை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் அறிவியல் - சமூகத்துக்கு இடையே தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !