உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலகின் உயரமான ஏரி

தகவல் சுரங்கம் : உலகின் உயரமான ஏரி

தகவல் சுரங்கம்உலகின் உயரமான ஏரிவடகிழக்கு மாநிலமான சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரில் உள்ளது 'குருதோங்மர்' ஏரி, இது இந்தியாவின், உலகின் மிக உயரமான ஏரி என அழைக்கப்படுகிறது. நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 190 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 16,929 அடி. பரப்பளவு 132 ஹெக்டேர். ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது. ஏப்ரல், மே, டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் இந்தியா - திபெத் எல்லை அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை