உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக புகையிலை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம் : உலக புகையிலை எதிர்ப்பு தினம்

தகவல் சுரங்கம்உலக புகையிலை எதிர்ப்பு தினம்உலகில் 13 - 15 வயதுக்குட்பட்டவர்களில் 3.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். புகையிலையின் தீமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. 'முகமூடியை வெளிப்படுத்துதல்: நிகோடின், புகையிலை அடிமைத்தனத்தை எதிர்த்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை