உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக நோயாளி பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : உலக நோயாளி பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம்உலக நோயாளி பாதுகாப்பு தினம்உடல்நலத்தை பாதுகாப்பதில் மருத்துவதுறை முக்கியபங்கு வகிக்கிறது. மருத்துவத்தில் நோயாளியின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகில் சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது. 'தொற்றா நோய்களுக்கானபாதுகாப்பான பராமரிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை