தகவல் சுரங்கம் : உலக மருந்தாளுனர் தினம்
தகவல் சுரங்கம்உலக மருந்தாளுனர் தினம்உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருத்துவ துறைக்கு உதவிகரமாக இருப்பவர்கள் மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்). இவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப்.25ல் உலக மருந்தாளுனர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பார்மசிஸ்ட்':உலக சுகாதார தேவையை பூர்த்தி செய்தல்' என்பது இந்தாண்டு மையகருத்து. உலகில் 40 லட்சம் பார்மசிஸ்ட்கள் உள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் பெண்கள். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது இவர்களின் முக்கிய பணி.