உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்

தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்

தகவல் சுரங்கம்உலக ரேபிஸ், தகவல் தினம்உலகில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது 100% வருமுன் தடுக்கக்கூடியது. 1885ல் ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது நினைவு தினம் (செப். 28) உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'ரேபிஸ் எல்லையை உடைப்போம்' என்பதுஇந்தாண்டு மையக்கருத்து. * தகவல்களை தேடுதல், பெறுதல் என்பது ஜனநாயகம், சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வலியுறுத்தி யுனெஸ்கோ சார்பில் செப்.28ல் தகவலுக்கான உலகளாவிய அணுகல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை