மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக சுங்கத்துறை தினம்
26-Jan-2025
தகவல் சுரங்கம்உலக சமூகநீதி தினம்உலகில் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உணவு, பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப் படுகிறது. 2007ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. 'அதிகாரமளித்தல் மூலம் சமூகநீதி இடைவெளியை குறைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நாட்டின் சமூக வளர்ச்சிக்கு 'சமூக நீதி' மிக அவசியம். மக்களிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மையை போக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.
26-Jan-2025