உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / செப். 15 – இன்ஜினியர், ஜனநாயக தினம்

செப். 15 – இன்ஜினியர், ஜனநாயக தினம்

இன்ஜினியர், ஜனநாயக தினம் இந்தியாவில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள் உட்பட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள் (செப். 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவருக்கு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. * ஜனநாயகத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.நா., சார்பில் செப். 15ல் சர்வதேச ஜனநாயகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை