உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / சாந்தி நிகேதன் தோல் பொருட்கள்

சாந்தி நிகேதன் தோல் பொருட்கள்

திருச்சி, திண்டுக்கல் தோல் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முன்னரே மேற்கு வங்கத்தில், சாந்தி நிகேதனில் தயாராகும் தோல் பொருட்கள், புவியியல் குறியீட்டு எண்ணை பெற்றன. தாகூர் இதை நிறுவினார். சாந்தி நிகேதனில் 80 ஆண்டுக்கும் மேலாக தோல் பொருட்கள் தயாரித்தல் நடைபெறுகிறது. சாந்தி நிகேதனில் சுற்றுச்சூழலுக்கு இசைவான சாயங்களே பயன்படுத்தப்படுகின்றன. மேற்குவங்க நாட்டுப்புற ஓவியங்கள், பத்திக் ஓவியங்கள் ஆகியன தோல் பொருட்கள் மீது அச்சிடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை