உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / டில்லியில் தமிழ்நாடு இல்லம்

டில்லியில் தமிழ்நாடு இல்லம்

தகவல் சுரங்கம்தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு முறை பயணமாக டில்லி செல்லும் போது அங்குள்ள சாணக்கியபுரி பகுதியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். இது 'வைகை தமிழ்நாடு இல்லம்', 'பொதிகை தமிழ்நாடு இல்லம்' என இரு பகுதியாக உள்ளது. இரண்டுக்குமான இடைவெளி 1.5 கி.மீ., துாரம். வைகை இல்லம் 1962ல் கட்டப்பட்டது. பரப்பளவு 1.757 ஏக்கர். இதில் 49 அறைகள் உள்ளன. கூடுதல் கட்டடமாக அமைக்கப்பட்ட பொதிகை இல்லம் 2004ல் திறக்கப்பட்டது. பரப்பளவு 1.966 ஏக்கர். இதில் 73 அறைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை