உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / இந்தியாவின் நைட்டிங்கேல்

இந்தியாவின் நைட்டிங்கேல்

சுதந்திர போராட்ட வீரர், காங்., கட்சியின் முதல் பெண் தலைவர், உ.பி., யின் முதல் கவர்னர் போன்ற பல பெருமைகளுக்கு உரியவர் சரோஜினி நாயுடு. 1879 பிப்., 13ல் ஐதராபாத்தில் பிறந்தார். லண்டனில் பட்டப்படிப்பு முடித்தார். பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தவர். 1925ல் காங்., கட்சியின் தலைவரானார். எழுதுவதில் ஆர்வமிக்கவர். பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்' என அழைக்கப்படுகிறார். 1949 மார்ச் 2ல் மறைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை