மேலும் செய்திகள்
பழங்குடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
16-Nov-2026
சில குழந்தைகள் அதிகம் பேசுவார்கள். சிலர் அதிகம் பேசமாட்டார்கள். குழந்தைகள், மனதில் நினைப்பதை பேசவேண்டுமெனில், அவர்களை பூங்காவுக்கு கூட்டிச்செல்லுங்கள். இயற்கையை பார்க்கும் குழந்தைகளின் பேச்சு இயல்பாக வரும் என பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்காக நான்கு வயது குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோருடன், ஒரு அறைக்குள் நடந்த உரையாடல் மற்றும் பூங்காவில் நடந்த உரையாடல் ஆய்வு செய்யப்பட்டது. பூங்காவில் குழந்தைகளின் உரையாடல் சிறப்பாக இருந்தது.
16-Nov-2026