உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உலக மூட்டுவலி தினம்

உலக மூட்டுவலி தினம்

உலகில் 50 கோடி பேர் மூட்டு வலி, முடக்குவாதம் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி, முடக்குவாதம் (ஆர்த்ரிடிஸ்) என்பது கால், கை விரல், தோள்பட்டை என உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.12ல் உலக மூட்டுவலி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை