உள்ளூர் செய்திகள்

வாழைப்பூ தோசை!

தேவையான பொருட்கள்:தோசை மாவு - 4 கப்வாழைப்பூ - 1 கப்காய்ந்த மிளகாய் - 8பெரிய வெங்காயம் - 3 தேங்காய் துருவல், கடலை எண்ணெய், உப்பு, தண்ணீர், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவு.செய்முறை:வாழைப்பூவை சுத்தம் செய்து, காய்ந்த மிளகாயுடன் சேர்த்து அரைத்து விழுதாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை வதக்கவும். இவற்றை தோசை மாவுடன் கலக்கவும். பின், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதமாக்கி, தோசையாக ஊற்றவும்.சுவை மிக்க, 'வாழைப்பூ தோசை!' தயார். தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- வை.சுகுணா, புதுச்சேரி.தொடர்புக்கு: 94870 13329


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !