உள்ளூர் செய்திகள்

தினமும், இரண்டு கிலோ மிளகாய் ... இதுதான் இவரின் உணவு!

சீனாவின் ஹெனான்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர், லி யோர்ஜி, வயது, 48; இவரின் பிரதான உணவே, மிளகாய் தான். தினமும், இரண்டு கிலோ மிளகாயை, அல்வா சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார். காலை, மாலை, இரவு, எந்த உணவு சாப்பிட்டாலும், தொட்டு கொள்வதற்கு மிளகாய் இல்லாவிட்டால், இவருக்கு, சாப்பாடு இறங்காது.இதுகுறித்து, இவரிடம் கேட்டபோது,'சின்ன வயதில் இருந்தே, மிளகாய் மீது எனக்கு அளவு கடந்த காதல். படிப்படியாக, மிளகாய் மீதான ஆசை அதிகரித்து, இப்போது, தினமும், இரண்டு கிலோ என்ற அளவுக்கு சாப்பிடுகிறேன்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !