ஹவுஸ் டெஸ்ட் மைட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இப்படி ஒரு மிருகத்தை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா... மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்ட இதன் பெயர், 'ஹவுஸ் டெஸ்ட் மைட்!' படுக்கை விரிப்பை உதறினால், உடனே, அலர்ஜியால் தும்முகிறோம் அல்லவா... இந்த தும்மலுக்கு காரணம் இந்த, 'மைட்' எனும் கிருமி தான். கண்ணுக்கு தென்படாத இக்கிருமிகள், நம் உடலிலிருந்து உதிரும் பழைய தோலை சாப்பிடுகின்றன. இவை, தினமும், இரண்டாயிரம் முறை, கழிவுகளை வெளியேற்றுவதே, அலர்ஜிக்கு காரணம்.— ஜோல்னாபையன்.