உள்ளூர் செய்திகள்

மெகா புட்டு!

கேரளாவில் உள்ள, 'வயனாடு லக்கிடி ஓரியன்டல்' கல்லூரியில் ஓட்டல் மானேஜ்மென்ட் படிக்கும், கேட்டரிங் மாணவர்கள், 12 பேர், கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடிக்கும் முயற்சியாக, நீளமான புட்டு தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மெகா புட்டு தயாரிக்க, 31.87 கிலோ அரிசி மற்றும் தேங்காய் பயன்படுத்தப்பட்டது. இந்த புட்டின் நீளம், 18.2 அடி!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !