வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Jayaprakash V
நவ 18, 2025 17:38
ஏஜ் limit
மத்திய அரசின் 'கேந்திரிய வித்யாலயா', 'நவோதயா வித்யாலயா' பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளி முதல்வர் 227, துணை முதல்வர் 58, முதுநிலை ஆசிரியர் 2978, பட்டதாரி ஆசிரியர் 5772, நுாலகர் 147, தொடக்கப்பள்ளி ஆசிரியர் 3365, ஆசிரியர் அல்லாத பணி 1942 உட்பட மொத்தம் 14,967 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1700 -2800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 4.12.2025 விவரங்களுக்கு: kvsangathan.nic.in
ஏஜ் limit