பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 150 அப்ரென்டிஸ் வாய்ப்பு
டி.ஆர்.டி.ஓ., கீழ் செயல்படும் 'கேஸ் டர்பைன் ரிசர்ச்' நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் 75, இன்ஜினியரிங் அல்லாதவை 30, டிப்ளமோ 20, ஐ.டி.ஐ., 25 என மொத்தம் 150 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி / டிப்ளமோ / ஐ.டி.ஐ., வயது: 18-27 (8.5.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புபணியிடம்: பெங்களூருஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துகீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director, Gas Turbine Research Establishment DRDO, Ministry of Defence, Post Box No. 9302, CV Raman Nagar, BENGALURU - 560 093.கடைசிநாள்: 8.5.2025விவரங்களுக்கு: drdo.gov.in