உள்ளூர் செய்திகள்

எண்ணெய் நிறுவனத்தில் 2236 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.,) 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மண்டலம் வாரியாக வடக்கு 161, மும்பை 310, மேற்கு 547, கிழக்கு 583, தெற்கு 335, மத்தி 249 என 2236 இடங்கள் உள்ளன. சென்னைக்கு 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கல்வித்தகுதி: டிகிரி / ஐ.டி.ஐ.,வயது: 18 - 24 (25.10.2024 )ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: இல்லை.கடைசிநாள்: 25.10.2024விவரங்களுக்கு: ongcindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !