உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் 2299 உதவியாளர் பணியிடங்கள்

தமிழக அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'கிராம உதவியாளர்' பிரிவில் 2299 இடங்கள் உள்ளன. மாவட்டம்வாரியாக விண்ணப்பிக்க வேண்டும். சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வெளியிடப்பட உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 21 - 37தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரியமாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கடைசிநாள்: மாவட்ட வாரியாக மாறுபடும். விவரங்களுக்கு: Kancheepuram.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Andrew Deepak
ஜூலை 19, 2025 14:36

தமிழக அரசின் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் நானும் தமிழக அரசின் பல உதவியாளர் பணியிடங்களுக்கு முயற்சி செய்து கிடைக்கவில்லை இனியாவது மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்