உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு 2438 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.போத்தனுார் - கோவை 70, சேலம் 222, பெரம்பூர் 778, அரக்கோணம் 113, சென்னை 296, ஆவடி 65, தாம்பரம் 55, ராயபுரம் 30, பொன்மலை 201, திருச்சி 94, மதுரை 84, திருவனந்தபுரம் 145, பாலக்காடு 285 என மொத்தம் 2438 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 12.8.2024விவரங்களுக்கு: sr.indianrailways.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !