உள்ளூர் செய்திகள்

ராணுவத்தில் 354 பணியிடங்கள்

துணை ராணுவத்தை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரைபிள்மேன் 225, வாரண்ட் அதிகாரி 128 உட்பட மொத்தம் 354 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ வயது: 18-25 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 28.10.2026 விவரங்களுக்கு: assamrifles.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்