உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு நிறுவனங்களில் 480 இன்ஜினியரிங் பணியிடங்கள்

மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் மொத்தம் 480 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 21-30 (6.10.2026ன் படி) தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 6.10.2026 விவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்