உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து கழகத்தில் 578 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் கிராஜூவேட் 157, டிப்ளமோ 270, இன்ஜினியரிங் அல்லாத கிராஜூவேட் 151 என மொத்தம் 578 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரிதேர்ச்சி ஆண்டு: 2021 - 2024ல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்காலம்: ஓராண்டுஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000, 8000தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 30.4.2025விவரங்களுக்கு: nats.education.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !