ரயில்வேயில் 6565 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) - 323, டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6242 என மொத்தம் 6565 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.எஸ்சி., வயது: 18 - 30, 18 - 33 (29.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 29.7.2026 விவரங்களுக்கு: rrbchennai.gov.in