விண்வெளி ஆய்வு மையத்தில் அப்ரென்டிஸ் வேலை
'இஸ்ரோ' கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மெக்கானிக்கல் 80, கம்ப்யூட்டர் 70, இ.சி.சி., 83, எலக்ட்ரானிக்ஸ் 38, ஏரோநாட்டிக்கல் 20 உட்பட மொத்தம் 410 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900/ ரூ. 12,300 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன் கடைசிநாள்: 28.8.2026 விவரங்களுக்கு: isro.gov.in